வார்த்தை முக்கியம் அமைச்சரே…

வார்த்தை முக்கியம் அமைச்சரே…



மனிதனின் தரம் பணம்,கல்வி, திறமை 
போன்றவை நிர்ணயம் செய்தாலும்,
உண்மையான தரம் அவனிடம் இருந்து 
வார்த்தைகளில் தான் ஒளிந்துள்ளது, 
வார்த்தைகளே அவர்களின் செயலை தீர்மானிக்கும்,
ஒருத்தர்கிட்ட 10 நிமிசம் பேசினாலே 
முடிஞ்ச அளவு அவங்க குணத்தை கண்டுபிடிச்சிடலாம்,
அதனால வார்த்தைகளை கையாள்வதில் கவனம் ரொம்ப முக்கியம்,


யார் ஒருவர் எந்த இக்கட்டான சூழ்நிலையிலேயும்,
தரம் குறைவான வார்த்தைகளை உபயோகிக்காம இருக்காங்களோ
அவங்களே குணத்தால் பெரிய மனிதன், 

நம்மள யாராவது தரம் குறைவா பேசினாலும்,
பதிலுக்கு நாமும் தர குறைவா பேசினா
அங்கு தாழ்ந்து போவது நம் தரமும் தான்,

இறங்கி பேச கொஞ்சம் நேரம் போதும் ஆனா அது நாம இல்லை,
“ கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே “ 
 அதை பொய்யாக்கிட கூடாது,

கோபப்படணும்,
ஆனா வார்த்தைகளை கையாள்வதில் கவனம் தேவை.

ஆறுதலா பேசும் வார்த்தைகள் 
ஒருவரை துன்பத்திலிருந்து எளிதில் விடுவிக்கும்…..








எனக்கு பிடித்த பாடல் அவை உங்களுக்கு பிடிக்குமே…

எனக்கு பிடித்த பாடல் அவை உங்களுக்கு பிடிக்குமே…என நினைத்து இந்த பதிவு….


எனக்கு பாட்டு கேட்குகிறதுனா ரொம்ப பிடிக்கும், 
ஏன் பாட்டு பைத்தியம்னே சொல்லலாம், 

நான் அதிகமா டிவி ல பார்க்கிறது பாட்டா தான் இருக்கும், 
எங்க போனாலும் பாட்டு, 
நான் எங்க என்ன வேலை செய்தாலும் 
ங்க பாட்டு ஒடிட்டு இருக்கும்,  

சில டைம் நல்லா தூங்கிட்டு இருக்கும் போது கூட 
எனக்கு பிடிச்ச பாட்டு ஓடினா முழிச்சிக்கிற கேஸ்னா பார்த்துக்கோங்க,

இப்பக்கூட எனக்கு பிடிச்சபாட்டு டிவில ப்ளே ஆனா, 
என் அக்கா கால் பண்ணி உன் பாட்டு ஓடுதுடினு சொல்ற அளவுக்கு பைத்தியம்,
என் அக்கா பையன் கூட சித்தி  உன் பாட்டு உன் பாட்டு – னு சொல்வான்…


சோகம், சந்தோசம், எதுவானாலும் மை சாய்ஸ் பாட்டு கேட்குறது தான்...

அதே போல ஹெட்போன் போட்டு ,
பாட்டு கேட்குறதுலாம் டிராவல் பண்ணும்போது மட்டும் தான், 
மத்த டைம் ஹெட்போன்ல-லாம் கேட்க மாட்டேன் தலை வலிக்கும்ம்ம்ம்ம், 

யாரும் இல்லாதப்போ ஹோம்-தியேட்டர்ல 
பிடிச்ச பாட்டை நல்லா சவுண்ட் வச்சி கேட்குற சந்தோசம் இருக்கே, 
அதெல்லாம் நல்லா அனுபவிச்சு பீல்ல்ல்ல் பண்ணாதான் தெரியும்…

முன்ன மொபைல்ல இப்போலாம் ஐ-பேட் மை பெஸ்ட் ப்ரெண்ட்,
நிறைய பாட்டு பிடிக்கும், கூடவே சில டைம் பாடுறேன்ற பேர்ல 
கத்திக்கிட்டே இருப்பேனாக்கும்,

என்னதான் நிறைய நியூ கிட்ஸ் சாங்க்ஸ் கேட்டாலும்
எனக்கு 80’s -90’s சாங்க்ஸ்னா அவ்ளோ இஸ்டம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்,

பென் டிரைவ், மெமரிகார்டு எல்லாத்துலேயும்
1st இடம் இந்த சாங்க்ஸ் க்கு தான், 

முன்ன ஒரு காலம் "மை டைரி மை இஸ்டம்னு" 
அதுல எதாவது எழுதிகிட்டே இருப்பேன்,
அப்படி ஓரு பழைய டைரியை,
மை ப்ரெண்ட் பார்க்கும் போது
அம்மாடி இவ்ளோ பாட்டு எழுதி வச்சிருக்கீயானு ஷாக் ஆனாங்க,
அப்ப தான் எனக்கு பிடித்த பாட்டுனு ஒரு சின்ன லிஸ்ட் வச்சிருந்தேன்
அதை பார்த்ததும் இதை டைப் பண்ணி மெயில் பண்ணு,
நான் எல்லாத்தையும் டவுன் லோட் பண்ணிக்கிறேனு சொன்னாங்க, 

என் சிலருக்கும் இந்த சாங்ஸ் பிடிக்கும்லலல.... Sooooo
அவங்களுக்கு டைப் பண்ண எனக்கு பிடித்த பாட்டோட  சின்ன லிஸ்ட் …..
உங்களுக்காகவும்….. 

டங்கிலிஸ் ல- இருக்கூ கூ ---- அட்ஜெஸ் பண்ணிக்கோங்க…….


80’s 90’s Best songs Forever….
  1. Maalaiyil Yaro Manathoda Pesa
  2. Paranthalum vidamaten
  3. Singalathu chinna kuyiley
  4. Antha nilava than nan kaila pidichen
  5. Poovai  eduthu oru malai thoduthu
  6. Senthura poovey
  7. Vaikai nathi Oram
  8. Un manasula pattu than irukkuthu
  9. Pillai nila-ladies song
  10. Keladi kanmani
  11. Mannil intha Kathal
  12. Va Vennila
  13. Thil Thil manathil
  14. Kulal Oothum
  15. Mari Mari ninney
  16. Akkarai Seemai Azhakiniley
  17. SenthalamPoovil
  18. Kuyiley Kuyilakka
  19. Eley Ilankileyyy
  20. Karpoora Pommai
  21. Intha Mamanoda Manasu
  22. Chinna chinna Poovey ne kannal
  23. naan erikarai melirunthu
  24. Orey Murai un Dharishanam
  25. Entha Pennilum Illatha Ondru
  26. Yamunai Aatriley
  27. Poovey Sempoovey un vasam Varum
  28. Chinna chinna Vanna kuil
  29. Manthira Punnagayoo –Manthira Punnagai
  30. Perai Sollava athu niyamaguma
  31. Poo Thendraley –Manasukul Mathappu
  32. Kaathal Vaniley – en jeevan paduthu
  33. Un paarvaiyil Oraiyiram kavithai
  34. Velli Salangaikal
  35. Germaniyin Senthen malargal
  36. Chinna Thayaval thantha Rasavey
  37. Oh vasantha raja Then sumantha Roja
  38. Podi nadaya Poraverey
  39. Thananthana Kummy kotti
  40. En Jodi Manja Kuruvi
  41. Vatchukava unnai mattum
  42. Matchana Paradi Matcham
  43. Yeleylo kuileyyy –PNT
  44. Kattukuyiley manasukulley
  45. Adi Rakkama Kaiya Thattu
  46. Mookutthi Poomeley
       Love Songsssssssss
  1. Va va anbeyyy
  2. Nee pathi nan pathi
  3. En iniya pon nilavey
  4. Kathal kavithaikal padithidum neram
  5. Ponngatru Thirumbuma- MM
  6. Oorusanam Thungiruchu
  7. En Vanileyy orey Vennila
  8. Unai Thaney Thanjam Endru
  9. Rajan Rajan solan nan
  10. Vaikasi Masathula
  11. Etho Etho Ennam valarthen
  12. Pon maney Kovam Enooo
  13. Valai Osai kala kaalavendru
  14. Poo malayey Thol Serava
  15. Keerai vanil
  16. Aathangarai maramey
  17. Oru Jeevan Azhaithathu
  18. Rathiriyil Poothurukkum
  19. Bommukuttu Ammavukku
  20. Thenpandi Tamiley
  21. Thenmathurai Vaikai nathi
  22. Maasi masam than sollu sollu
  23. Nee thaney enthan ponvasantham
  24. Adi Aathadi ilam manasu
  25. Kanmani Anbodu kathalan
  26. Mandram Vantha Manjam
  27. Methuva Methuva oru kathal pattu
  28. Vellai Pura Ondru yenguthu kail
  29. Yen Uyir Neethaney un uyir nan thaney
  30. Oru jeevan than un padal than
  31. Deiveega Ragam Thevittatha Padal
  32. Enna satham intha neram
  33. Ithayam Oru koil athil uthayam oru padal
  34. Kathalin Deepam ondru
  35. Rathiriyil poothirukkum thamarai than penno

           Best Sad Songsss
  1.  Mayanginen solla thayanginen
  2.  Rasavey unnai nambi
  3. Solai pushpangaleyyy
  4. Kudaku malai 
  5. Malayoram Veesum katru
  6. Nan Padum Mouna Ragam
  7. Vaan Uyarntha Solayiley
  8. Theney Thenpandi Meeney
  9. Katril Enthan Geetham
  10. Vaikarai Katrey Nillu
  11. Kathurunthu Kathurunthu
  12.  En Jeevan Paduthu
  13. Kannai Kalaimaney
  14. Thanni Thotti Thedi vantha
  15.  Nan Oru Sindhu
  16. Theivam Thantha Veedu
  17. Kanavu Kanum Valkai Yavum
  18. Oorai Therinjukitten
  19. Chinna Siru kiliyey
  20. Poraleyyy Ponnu thayeee
  21. Ponmanai Thedi nan Poovodu Vanthen
  22. Nilaveyy vaa nillathey vaa
  23. Vaanuyarntha Solaiyiley
  24. Sangeetha Jathi mullai- Kathal Oviyam
  25. Nadhiyil Adum –Kathal Oviam
  26. Unnai ninaichen pattu padichen
  27. Eramana Rojavey ennai parthu
  28. Othayadi pathayile oorusanam thungaiyila 

தமழர்களின் வீர விளையாட்டுகள்

  வீர விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல .                         அவை       நம் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் அடையா...