வீர
விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல.
அவை
நம் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் அடையாளம்.
வீரத்திற்கு பேர் போனது நம் தமிழ் நாடு .

*******************************************************************************
நமது
நாட்டில் பல வீர விளையாட்டுகள் உள்ளன.
அவற்றில் சில:
1.
சிலம்பம்
2.
வழுக்குமரம்
3.
சல்லிக்கட்டு
4.
கபடி
விளையாட்டு
5.
வில்
வித்தை
1. சிலம்பம்
:
1. இது தற்காப்பு கலையாகும்.
2. குறைந்தது இருவர் சேர்ந்து விளையாடுவது.
3. இதனை பயில குறைந்தது 6 மாதம் காலம்
தேவைப்படும்.
4. ஆண், பெண் இருபாலரும் விளையாடலாம்.
5. இதனை கம்பு சுற்றுதல் என்பர்.
6. கம்பு சுற்றுவதும், எதிராளி வீசும் கம்பை தடுப்பதும் சிலம்பம் ஆகும்.
7. திருவிழாக்காலங்களில் சிலம்பம் தவறாது இடம்பெறும்.

1. வழுக்கு மரம் ஏறுவது என்பது ஒருவர் உயரமான
வழுவழுப்பான மரத்தில் ஏறி , அதன் உச்சியில்
உள்ள பரிசு முடிப்பை எடுப்பதாகும்.
2. இதற்கு பாக்குமரத்தில் பட்டையை உரித்து அதில்
கடுகு, ஆரியம், உளுத்து மாவு , கிரீசு போன்ற
பொருட்களை உச்சிவரை தடவி மேலும்
வழுவழுப்பாக வைத்திருப்பர்
3. ஆண்கள் போட்டி போட்டு ஏறும் பொழுது தண்ணீர்
ஊற்றுவார்கள் அதையும் மீறி ஏறி பரிசை
எடுத்தால் வெற்றி பெற்றதாக அர்த்தம் .
4. இது யாதவர்களின் மரபு விளையாட்டு ஆகும்.

1. சல்லிக்கட்டு என்பது தமிழனின் பாரம்பரிய வீர விளையாட்டாகும்.
2. மாடுகள் தமிழர்களின் வாழ்வில் ஒரு அங்கமாகும்.
3. சீறி பாயும் காளையை வீறு கொண்டு அடக்கிடுவான்
வீர தமிழன் .
4. இதற்கு ஏறு தழுவுதல் , மாடு பிடித்தல் , மஞ்சு விரட்டு என பல பெயர்கள் உண்டு.

5. வாடி வாசல் வழியே சீறி பாயும் காளைகளை
இளைஞர்கள் திமிலை பிடித்து மடக்கி
அடக்குவது சல்லிக்கட்டாகும் .
6. காளைகளை அடக்கியவருக்கு பரிசுப்
பொருட்கள் வழங்கப்படும்.
7. அடங்காத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
4. கபடி விளையாட்டு
1. தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் மிகவும் பிரபலமானது கபடி.
2. இதை சடுகுடு எனவும் அழைப்பர். கை + பிடி =கபடி ஆனது.
3. சல்லிக்கட்டிற்கு போவதற்கு முன்பு செய்ய்யப்படும் பயிற்சியே கபடி.
4. ஒவ்வொரு அணியிலும் 7 பேர் இருப்பார்கள்.
5. பெரிய ஆடுகளத்தை 2- ஆக பிரித்து இரு அணிகளுக்கு இடையே ஆட்களை பிடிக்கும் போட்டியாகும் .
6. இந்த விளையாட்டின் நேரம் 40 நிமிடங்கள் ஆகும். எல்லைக்கோடுகளை தாண்டக் கூடாது.
7. ஒரு அணியிலிருந்து ஒருவர் "கபடி கபடி" என்று சொல்லிக் கொண்டே எதிர் அணிக்கு சென்று கைகளாலோ ,கால்களாலோ ஒருவரை தொட்டு விட்டு அகப்படாமல் வர வேண்டும். அகப்பட்டால் சென்றவர் ஆட்டம்மிழப்பார் .
8. அதே போல் எதிரி அணியில் இருப்பவர்கள் அவ்வீரரை தொட விடாமலும் , வந்தவர் திரும்பி செல்லாதவாறு மடக்கி பிடிக்க வேண்டும்.
9. கபடி வீர்ர் தம் அணியிலிருந்து புறப்பட்டு திரும்பி வரும் வரை "கபடி கபடி " என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி சொல்லாவிட்டாலும் ஆட்டம் இழப்பார் .
"கபடி கபடி கபடி கபடி கபடி கபடி "

1. வீர விளையாட்டில் வில் வித்தையும் ஒன்று.
2. வில்லில் இருந்து அம்பை குறிபார்த்து சரியாக எய்தலே
வில் வித்தையாகும்.
3. முதுகை வில் போல் வளைக்காமல் தலையை முதுகின் மட்டத்திற்கு சமமாக வைக்க வேண்டும்.
4. இவ்வித்தைக்கு கவன சிதைவின்றி மன ஒருமைப்பாட்டோடு விளையாட
வேண்டும் . கூரிய பார்வையும் அவசியம்
******************************************************************************************************
அன்புடன்,
உங்கள் சுபி,

No comments:
Post a Comment