எனக்கு பிடித்த
பாடல் அவை உங்களுக்கு பிடிக்குமே…. என நினைத்து இந்த
பதிவு….
எனக்கு பாட்டு
கேட்குகிறதுனா ரொம்ப பிடிக்கும்,
ஏன் பாட்டு பைத்தியம்னே சொல்லலாம்,
நான் அதிகமா டிவி
ல பார்க்கிறது பாட்டா தான் இருக்கும்,
எங்க போனாலும் பாட்டு,
நான் எங்க என்ன வேலை செய்தாலும்
அங்க பாட்டு ஒடிட்டு இருக்கும்,
சில டைம் நல்லா
தூங்கிட்டு இருக்கும் போது கூட
எனக்கு பிடிச்ச பாட்டு ஓடினா முழிச்சிக்கிற கேஸ்னா பார்த்துக்கோங்க,
இப்பக்கூட எனக்கு
பிடிச்சபாட்டு டிவில ப்ளே ஆனா,
என் அக்கா கால் பண்ணி உன் பாட்டு ஓடுதுடினு சொல்ற அளவுக்கு
பைத்தியம்,
என் அக்கா பையன் கூட சித்தி உன்
பாட்டு உன் பாட்டு – னு சொல்வான்…
சோகம், சந்தோசம், எதுவானாலும் மை சாய்ஸ் பாட்டு கேட்குறது தான்...
அதே போல ஹெட்போன் போட்டு ,
பாட்டு கேட்குறதுலாம் டிராவல் பண்ணும்போது மட்டும் தான்,
மத்த டைம் ஹெட்போன்ல-லாம் கேட்க மாட்டேன் தலை வலிக்கும்ம்ம்ம்ம்,
யாரும் இல்லாதப்போ
ஹோம்-தியேட்டர்ல
பிடிச்ச பாட்டை நல்லா சவுண்ட் வச்சி கேட்குற சந்தோசம் இருக்கே,
அதெல்லாம் நல்லா அனுபவிச்சு பீல்ல்ல்ல் பண்ணாதான் தெரியும்…
முன்ன மொபைல்ல
இப்போலாம் ஐ-பேட் மை பெஸ்ட் ப்ரெண்ட்,
நிறைய பாட்டு பிடிக்கும், கூடவே சில டைம் பாடுறேன்ற பேர்ல
கத்திக்கிட்டே இருப்பேனாக்கும்,
என்னதான் நிறைய
நியூ கிட்ஸ் சாங்க்ஸ் கேட்டாலும்
எனக்கு 80’s -90’s சாங்க்ஸ்னா அவ்ளோ இஸ்டம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்,
பென் டிரைவ், மெமரிகார்டு
எல்லாத்துலேயும்
1st இடம் இந்த சாங்க்ஸ் க்கு தான்,
முன்ன ஒரு காலம் "மை
டைரி மை இஸ்டம்னு"
அதுல எதாவது எழுதிகிட்டே இருப்பேன்,
அப்படி ஓரு பழைய டைரியை,
மை ப்ரெண்ட்
பார்க்கும் போது
அம்மாடி இவ்ளோ பாட்டு எழுதி வச்சிருக்கீயானு ஷாக் ஆனாங்க,
அப்ப தான்
எனக்கு பிடித்த பாட்டுனு ஒரு சின்ன லிஸ்ட் வச்சிருந்தேன்
அதை பார்த்ததும் இதை டைப்
பண்ணி மெயில் பண்ணு,
நான் எல்லாத்தையும் டவுன்
லோட் பண்ணிக்கிறேனு சொன்னாங்க,
என் சிலருக்கும் இந்த சாங்ஸ் பிடிக்கும்லலல.... Sooooo
அவங்களுக்கு டைப் பண்ண எனக்கு பிடித்த பாட்டோட சின்ன லிஸ்ட் …..
உங்களுக்காகவும்…..
டங்கிலிஸ் ல- இருக்கூ
கூ ---- அட்ஜெஸ் பண்ணிக்கோங்க…….
80’s 90’s Best songs Forever….
- Maalaiyil Yaro Manathoda Pesa
- Paranthalum vidamaten
- Singalathu chinna kuyiley
- Antha nilava than nan kaila pidichen
- Poovai eduthu oru malai thoduthu
- Senthura poovey
- Vaikai nathi Oram
- Un manasula pattu than irukkuthu
- Pillai nila-ladies song
- Keladi kanmani
- Mannil intha Kathal
- Va Vennila
- Thil Thil manathil
- Kulal Oothum
- Mari Mari ninney
- Akkarai Seemai Azhakiniley
- SenthalamPoovil
- Kuyiley Kuyilakka
- Eley Ilankileyyy
- Karpoora Pommai
- Intha Mamanoda Manasu
- Chinna chinna Poovey ne kannal
- naan erikarai melirunthu
- Orey Murai un Dharishanam
- Entha Pennilum Illatha Ondru
- Yamunai Aatriley
- Poovey Sempoovey un vasam Varum
- Chinna chinna Vanna kuil
- Manthira Punnagayoo –Manthira Punnagai
- Perai Sollava athu niyamaguma
- Poo Thendraley –Manasukul Mathappu
- Kaathal Vaniley – en jeevan paduthu
- Un paarvaiyil Oraiyiram kavithai
- Velli Salangaikal
- Germaniyin Senthen malargal
- Chinna Thayaval thantha Rasavey
- Oh vasantha raja Then sumantha Roja
- Podi nadaya Poraverey
- Thananthana Kummy kotti
- En Jodi Manja Kuruvi
- Vatchukava unnai mattum
- Matchana Paradi Matcham
- Yeleylo kuileyyy –PNT
- Kattukuyiley manasukulley
- Adi Rakkama Kaiya Thattu
- Mookutthi Poomeley
- Va va anbeyyy
- Nee pathi nan pathi
- En iniya pon nilavey
- Kathal kavithaikal padithidum neram
- Ponngatru Thirumbuma- MM
- Oorusanam Thungiruchu
- En Vanileyy orey Vennila
- Unai Thaney Thanjam Endru
- Rajan Rajan solan nan
- Vaikasi Masathula
- Etho Etho Ennam valarthen
- Pon maney Kovam Enooo
- Valai Osai kala kaalavendru
- Poo malayey Thol Serava
- Keerai vanil
- Aathangarai maramey
- Oru Jeevan Azhaithathu
- Rathiriyil Poothurukkum
- Bommukuttu Ammavukku
- Thenpandi Tamiley
- Thenmathurai Vaikai nathi
- Maasi masam than sollu sollu
- Nee thaney enthan ponvasantham
- Adi Aathadi ilam manasu
- Kanmani Anbodu kathalan
- Mandram Vantha Manjam
- Methuva Methuva oru kathal pattu
- Vellai Pura Ondru yenguthu kail
- Yen Uyir Neethaney un uyir nan thaney
- Oru jeevan than un padal than
- Deiveega Ragam Thevittatha Padal
- Enna satham intha neram
- Ithayam Oru koil athil uthayam oru padal
- Kathalin Deepam ondru
- Rathiriyil poothirukkum thamarai than penno
- Mayanginen solla thayanginen
- Rasavey unnai nambi
- Solai pushpangaleyyy
- Kudaku malai
- Malayoram Veesum katru
- Nan Padum Mouna Ragam
- Vaan Uyarntha Solayiley
- Theney Thenpandi Meeney
- Katril Enthan Geetham
- Vaikarai Katrey Nillu
- Kathurunthu Kathurunthu
- En Jeevan Paduthu
- Kannai Kalaimaney
- Thanni Thotti Thedi vantha
- Nan Oru Sindhu
- Theivam Thantha Veedu
- Kanavu Kanum Valkai Yavum
- Oorai Therinjukitten
- Chinna Siru kiliyey
- Poraleyyy Ponnu thayeee
- Ponmanai Thedi nan Poovodu Vanthen
- Nilaveyy vaa nillathey vaa
- Vaanuyarntha Solaiyiley
- Sangeetha Jathi mullai- Kathal Oviyam
- Nadhiyil Adum –Kathal Oviam
- Unnai ninaichen pattu padichen
- Eramana Rojavey ennai parthu
- Othayadi pathayile oorusanam thungaiyila
No comments:
Post a Comment