ஹைக்கூ கவிதைகள் -3




மழை நின்றபின்
யாரை வரவேற்று
பன்னீர் தெளிக்கிறது
மரங்கள் ..........







****************************************************








நிலவின்
வெட்கம் என்று மறையும்?
கதிரவனைக் கண்டால்
ஒளிந்துக் கொள்கிறாளே .........












****************************************************************************




         




           வாழ்வில்
            பலரை
            நட்பு எனும் கப்பலே
            கரையேற்றுகிறது.......










*******************************************************************************
     
   


      தோல்வி வந்தால்
      துவழாமல் ,
      ஜொலித்துவிடுகிறார்கள்
      சிலர், 
      சாதிக்க வேண்டும்
      என்ற வெறியில்....










*********************************************************************
       








Think Postive

THINK POSITIVE

இது இல்லையேனு
வருத்தப்படுறத விட்டு,
இதெல்லாம் இருக்குனு
திருப்திபட்டுகிட்டு,


வாழ்க்கையை 
ஹாப்பியா கடந்துடனும் …☺☺☺

தமழர்களின் வீர விளையாட்டுகள்

  வீர விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல .                         அவை       நம் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் அடையா...