பலரின் மனக் குமுறல்கள் சில, இன்று எனது வழியாக,,,,,,
கைப்பேசி
உதவிக்கும் பயன்படும்
பொருளை
ஏனோ தீமையாக்கி
விட்டார்களே,,,
கைப்பேசியின் பயன் என்னவோ அலாதி தான்,
ஆனால்
அதை ஆட்டுவிக்கும் மனிதன் தான்
அதை ஆட்டுவிக்கும் மனிதன் தான்
ஏனோ நூலை விட்டு
அவனே(ளே)
ஆடும் பொம்மையாகி போனான்,,,,
எந்நேரமும் அதை தேடியே
அவனே(ளே)
ஆடும் பொம்மையாகி போனான்,,,,
எந்நேரமும் அதை தேடியே
அவர்களின் கைகள்
அலைகிறதே,
கைப்பேசியிலிருந்து வரும்
மோசமான கதிர்வீச்சுகள்
கைப்பேசியிலிருந்து வரும்
மோசமான கதிர்வீச்சுகள்
உடலையும், மூளையையும்
தாக்கும் என்பது
தெரியாமல்,
இல்லை இல்லை தெரிந்தும்,
இல்லை இல்லை தெரிந்தும்,
வலது காதில் வைத்து
பேசுவதும்,
இதயத்திற்கு அருகில்
வைப்பதும்,
தூங்கும் போது
கூட தூர போடாமல்
மூளைக்கு சிறிதும் ஓய்வு கொடுக்காமல்
தூக்கம் தொலைத்து
கவன சிதைவால்
சாலை விபத்திற்கு வழி வகுப்பதும்,
சாலை விபத்திற்கு வழி வகுப்பதும்,
விபத்தில் காயப்பட்டவரை
காப்பற்ற மறந்து
செல்பி எடுப்பதும்,
நாகரிகமாகி போனதே,,,,,,,
பயன்படுத்த வேண்டிய
சாதனத்தை
பொழுதுக்கும் பயன்படுத்துகிறார்களே,
அதை இவர்கள் கையாளுவது போய்
அதை இவர்கள் கையாளுவது போய்
அது இவர்களை ஆட்சி
செய்கிறதே,,,,
இல்லை
ஆட்கொண்டுவிட்டது
என்றே கூறலாம்,
தனிமையை தவிர்க்க
பயன்படுத்தாமல்
கூட்டத்திலும்
தனிமையை
தானாகவே தேடிக்
கொள்கிறார்களே,,,,,
உயிருள்ள உறவுகளை
தவிர்த்து
ஜடபொருளிடம் உறவாடி
மகிழ்கிறார்கள்
தன் உணர்ச்சிகளை
மறந்து (இழந்து)
மற்றவர்களின் உணர்வுகளை
கொன்று….
இவர்கள் கெட்டதும்
இல்லாமல்
பிஞ்சுகளிடமும்
தன் பெருமைக்கு
திணித்து
பாரதியின்
"ஓடி விளையாடு பாப்பா பாடலை"
"ஓடி விளையாடு பாப்பா பாடலை"
நம் பாரம்பரிய
விளையாட்டுகள்,,,,,
கைபேசியில்
துப்பாக்கியில்
சுடுவதையும்,
காரை வேகமாக ஓட்டுவதையும்,
நல்ல விளையாட்டென
அவர்களுக்கு அறிமுகப்படுத்தி
வன்முறைக்கும்,
ஒழுங்கின்மைக்கும்,
அவர்களே விதை போட்டுவிட்டார்கள்,,,,,,,
எங்கே போகுது???
இந்த கைப்பேசி ஆதிக்கம்,
என்று அடங்கும் இந்த கைப்பேசி தாகம்?????????
என்று அடங்கும் இந்த கைப்பேசி தாகம்?????????
என்று மாறும் இந்த அவல நிலை ?????????????
அன்புடன் ,
உங்கள் சுபி,,,,