நல்லதை சொல்வோமே.......
பலருக்கு பணமோ, பொருளோ தேவையில்லை,
மாறாக அன்பாக, ஆறுதலாக பேச
நாலு நல்ல வார்த்தைகள் தான் தேவை.
அது அவர்களை சந்தோசபடுத்தும் விதமாகவும்,
உற்சாகப்படுத்தும்
விதமாகவும் இருந்தால் இன்னும் நல்லது.
விதமாகவும் இருந்தால் இன்னும் நல்லது.
மற்றவர்களின் துயரத்தை
நாம் வாங்கிக்கொள்ளமுடியாது,
ஆனால் அதை அவர்கள் தாண்டிச்செல்ல
ஆனால் அதை அவர்கள் தாண்டிச்செல்ல
சில நம்பிக்கை வார்த்தைகள்
கூற இயலுமானால் அதுவே போதுமானது.
ஏற்கனவில் மனதளவில் காயப்பட்டவரை
வார்த்தைகளால் மேலும் காயப்படுத்தாமல்
கூற இயலுமானால் அதுவே போதுமானது.
ஏற்கனவில் மனதளவில் காயப்பட்டவரை
வார்த்தைகளால் மேலும் காயப்படுத்தாமல்
மருந்தாக இருப்போமே .....