ஆரம் போல கட்டிய பூ மாலை


பூமாலையே தோல் சேரவாஆஆஆஆஆஆஆஆ........



பூ கட்ட தேவையான பொருட்கள்:
1. சம்மங்கி பூ
2. உல்லன் நூல் ( விருப்பமான கலர்)



பூ கட்டும் முறை :

சம்பங்கி பூக்கள் ஒரே அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

விருப்பமான கலர் உல்லன் நூல் எடுத்துக்கலாம்.

சம்பங்கி பூவை ஒன்றை கீழ் புறமாக வைத்து வழக்கமா பூ கட்டும்முறையிலேயே கட்ட வேண்டும்.

பிறகு அடுத்த சம்பங்கி பூவை  நூலில் எடுத்துவைத்து முன் கட்டிய முதல் பூவையும் சேர்த்துக் கட்ட வேண்டும்.

இதே போல் அடுத்த பூவை வைத்து கட்டும் பொது இதற்கு முன் கட்டிய ஒரு பூவை மட்டும் சேர்த்து கட்ட வேண்டும்.

இப்படி வரிசையாக கீழ் புறம் வைத்து முன் இருக்கும் ஒரு பூவை சேர்த்து சேர்த்து கட்டும் போது  ஆரம் போல அழகிய மாலையாக கட்டிவிடலாம்.
கோவிலில்  சாமிக்கு அணியும் போது பார்க்க மிக அழகாக இருக்கும்.



No comments:

Post a Comment

தமழர்களின் வீர விளையாட்டுகள்

  வீர விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல .                         அவை       நம் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் அடையா...